Author Archives: rkswamy

கற்க கற்க-வேட்டையாடு விளையாடு

தமிழ்த் திரைப்படங்களில் நாயகன் அறிமுகம் வெகு சில வகைகளிலேயே  அமையப் பெற்று வந்துள்ளது. ஒன்று நாயகன் ஒரு ஏழைப் பங்காளனாக காட்டிக்கொள்ளும் வண்ணம் ஒரு பாடல் , இது பரவலாக எம் ஜி ஆர் , சிவாஜி திரைப்பட்டங்களில் கையாளப்பட்டது.பின்பு 80 களில் ,  திமிர் பிடித்த நாயகியை அடக்கும் விதமாக நாயகன் பாடும்படி , … Continue reading

Posted in Music | Tagged , , , , | 6 Comments

ஜெயமோகன் & ஜேம்ஸ் கேமரூன் , பனிமனிதனும் அவதாரும்

சிலமாதங்களுக்கு முன்பு வாங்கிய ஜெயமோகனின் பனிமனிதன் குழந்தைகளுக்கான நெடுங்கதை படித்தேன். முன்னுரையிலேயே குறிப்பிட்டு விடுகிறார், இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல பெரியவர்களுக்கானதும்தான் என்று.சின்னச் சின்ன வாக்கியங்களில் முழு நாவலும் கூடவே பற்பல அறிவியல் தகவல்களும் நாவல் இமயமலை லடாக் பகுதிகளில் காணப்படும் மிகப்பெரிய காலடித்தடங்கள் குறித்த இராணுவத்தினரின் ஆய்வு பற்றியது.மேஜர் பாண்டியன் என்பவன் அக்காலடித்தடங்கள் குறித்து ஆராயப் … Continue reading

Posted in General | Tagged , , , | 9 Comments

Death proof (2007)

க்வென்டின் டரன்டினோ , ஹாலிவுட்டின் தனித்துவமான இயக்குனர். அதிரடி சண்டைக் காட்சிகளும் , அநாயசமான கணினி வரைகலைக் காட்சிகளும் , உணர்ச்சி ததும்பும் படுக்கை அறை காதல் காட்சிகளும் அதிகம் முக்கியத்துவம் பெறும் ஹாலிவுட் திரைப்படங்களில் தன தனித்துவமான வசனங்கள் மூலம் நம்மை ஈர்க்கும் ஒரு இயக்குனர். தனது முதல் படமான ரிசர்வாயர் டாக்ஸ் இல் … Continue reading

Posted in English Films | Tagged , , | Leave a comment

Kung fu Panda (2008)

அனிமேட்டட் படங்கள்  பொதுவாக என்னை  அவ்வளவாக கவர்ந்ததில்லை. Fantasy வகை திரைப்படங்கள், ஏலியன் பூமியை அழிப்பது போன்ற பிரம்மாண்டங்கள் , காட்சில்லா, ஜுராசிக் பார்க் போன்ற படங்களை எல்லாம் வசனம் புரியாமல் காட்சிகள் மூலமே கதையை குத்து மதிப்பாக புரிந்துகொள்கிற வயதில்  விரும்பி பார்த்தேன். பின்பு சப்டைட்டில் உதவியுடன் வசனங்கள் புரிய ஆரம்பித்த போது பிரம்மாண்டம் தவிர்த்த படங்களை அதிகம் பார்க்க ஆரம்பித்தேன். … Continue reading

Posted in English Films | Tagged , , , , | Leave a comment

Into the Wild (2007)

CHRIS    : I’m thinking about going to Alaska. WAYNE : Alaska, Alaska? Or city Alaska? The city Alaska does have markets. CHRIS   : No, Alaska, Alaska. I want to be all the way out there. On my own. … Continue reading

Posted in English Films | Tagged , , , , , , , | Leave a comment

The Shawshank Redemption

2009 ஆம் ஆண்டு. அப்போதுதான் நோக்கியா 5800   இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போன் என்னும் பெருமையுடன் களமிறங்கி சிலமாதங்களாயிருந்தது . திரைப்படங்களை Total video converter மூலம் மொபைல் திரைக்கு ஏற்றவகையில் மாற்றி மொபைல் மூலமே இரவுநேரங்களிலோ பயண நேரங்களிலோ பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தொகுப்பில் இந்தப் படமும் இடம்பெற்றிருந்தது. ஏனோ இந்தப் … Continue reading

Posted in English Films | 2 Comments

காட்சிமொழி – தளக்குறிப்பு !

திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் பழக்கம் 2007 இல் தொடங்கியது. ஒரு உருப்படியான வேலை கிடைத்து , பாண்டிச்சேரியில் நண்பர் வேல் அறையில் அடைக்கலமான புதிது. சனி மற்று ஞாயிற்றுக் கிழமைகளில் வேலின் அறையில் இருந்த குறுந்தகடுகள் எங்கள் பொழுதுகளை இனிதே கழிக்க உதவின.குறிப்பிட்ட ரசனை எதுவுமின்றி வகை தொகை இல்லாமல் படங்களைப் பார்ப்போம். பின்நாட்களில் ஒரு … Continue reading

Posted in General | Leave a comment